அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்தவாரம் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.
இந்த தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ‘தமிழ் நாடி’யிடம் உறுதிப்படுத்தினார்.
குறித்த பிரேரணையில் நேற்றைய தினமும் சில எம்.பிக்கள் கையொப்பம் இட்டுள்ளனர். அந்த நடவடிக்கை தொடரவுள்ளது.
” தக்க தருணம் பார்த்து, ஆளுந்தரப்பின் ஆதரவும் எமக்கு கிடைக்கும். எனவே, நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றிக்கொள்வதில் சிக்கல் இருக்காது.” – எனவும் அந்த உறுப்பினர் குறிப்பிட்டார்.
#SriLankaNews
Leave a comment