கொழும்பு – காலிமுகத்திடலில் தொடர்ந்து ஏழாவது நாளாக இடம்பெற்று வரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு எதிரான மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவானான சனத் ஜயசூரியவும் கலந்துகொண்டுள்ளார்.
தொடர்ந்தும் இந்தப் போராட்டத்துக்கு நாட்டின் பல்வேறு துறைசார்ந்தவர்களும் தங்களின் ஆதரவை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews
Leave a comment