278389572 481694636971949 1738781666307444844 n
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசுக்கு எதிரான பிரேரணைகளில் கையொப்பமிட்டார் சஜித்!

Share

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபகசவுக்கு எதிரான குற்றப் பிரேரணை ஆகியவற்றில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று கையொப்பமிட்டார்.

கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் , கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்று, தமது கையொப்பங்களை இட்டனர்.

நாடாளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி கூடவுள்ளது. அன்றைய தினம் நம்பிக்கையில்லாப் பிரேணை

கையளிக்கப்படும் என தெரியவருகின்றது. அதன்பின்னரே குற்றப் பிரேரணை ஒப்படைக்கப்படும்.

278368329 533420374810866 6444192985736388179 n

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vellam 2
இலங்கை

களனி மற்றும் களு கங்கைகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்கள்.

நேற்றைய தினம், பிற்பகல் 1.30 மணிக்கு களனி கங்கையை ஒட்டி பெரு வெள்ள அபாயமும், பிற்பகல்...

Gregory
இலங்கை

கிரிகோரி ஏரியின் வான்கதவுகள் திறப்பு.

இன்றைய தினம் பிற்பகல், நுவரெலியா பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக கிரிகோரி ஏரியின் நீர்மட்டம்...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த...

heavy rain
இலங்கை

நோர்ட்டன் பகுதியில் 258.6 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் படி, கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகபட்ச மழைவீழ்ச்சி நுவரெலியா –...