1545197397 Quash Lakshman Seneviratnes parliamentary membership Chamara Sampath B
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டில் நிலைமை சீரானதும் சபைக்கு வருகிறேன்! – சாமர தெரிவிப்பு

Share

” நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தீரும்வரை நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்கமாட்டேன்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.

” எனக்கு ஆங்கிலம் தெரியாது. நாட்டை நிர்வகிக்கவும் முடியாது. எனவே, தற்போதைய நெருக்கடி நிலைமை தீரும்வரை நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்கமாட்டேன். மூன்று மாதங்கள் சபைக்கு வராமல் இருக்க முடியாது. அது பற்றி உங்களுக்கு தெளிவுபடுத்துகின்றேன். பிரச்சினை தீர்ந்த பிறகு வருகின்றேன்.

மஹிந்த ராஜபக்ச தோல்வி அடைந்த பின்னர், தங்காலையில் உள்ள அவரின் வீட்டை தேடி மக்கள் சென்றனர். இன்று வெளியேறுமாறு கோருகின்றனர். எனவே, மக்களின் மனநிலையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.” – என்றும் சாமர சம்பத் தஸநாயக்க குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...