Connect with us

சினிமா

மீண்டும் சமூக வலைத்தளங்களை கட்டி போட்ட தளபதி – வைரலாகும் ‘தளபதி66’

Published

on

தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் தொடர்பான தகவல்கள் நாளுக்கு நாள் வெளியாகி தளபதி ரசிகர்களை ஆக்டிவ்வாக வைத்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் 13 ஆம் திகதி படம் திரைக்கு வரவுள்ள நிலையில், பாடல்கள், ட்ரெய்லர் என வெளியாகி சாதனைமேல் சாதனை புரிந்துவருகின்றன.

இந்த நிலையில், தளபதி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் முகமாக தளபதி 66 நாயகி தொடர்பான தகவல் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காடச்செய்தது. நாயகி தேர்வு இடம்பெற்று வந்த நிலையில், விஜய்யின் தீவிர ரசிகையான ராஷ்மிகா மந்தனா தளபதி66 படத்தின் ஒப்பந்தமாகியுள்ளார் என படக்குழு உறுதி செய்தமை அனைவரும் அறிந்ததே.

277765041 385229773610384 1987075072806392703 n

277706741 1591725944536556 3800695967577385621 n 1 277746058 5297631263617798 3550067919020718792 n

இந்த நிலையில், படத்தின் பூஜை சென்னையில் நேற்று மிக எளிமையாக நடந்து முடிந்துள்ளது. இந்த பூஜையில் தளபதி விஜய், ராஷ்மிகா மந்தனா, வம்சி, தமன், சரத்குமார் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளன.

இதேவேளை, படத்தின் பூஜை மட்டுமின்றி படப்பிடிப்பும் நேற்றைய தினமே தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

277751590 5297631376951120 6530711074946059978 n 277763908 1591726037869880 1198383981228698234 n  277771294 1591726204536530 8642395879200516144 n 277774567 1591726254536525 8225259805790048255 n ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பாத்த ஒரு ஜோடி விஜய் – ராஷ்மிகா ஜோடி. இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் எதிர்பார்ப்பு மட்டுமேள்ளது தளபதியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ராஷ்மிகா கனவும் நிறைவேறியுள்ளது.

பூஜை அன்று எடுத்த விஜய் – ராஷ்மிகா ஜோடியில் க்யூட் புகைப்படங்களை தளபதி ரசிகர்கள் வேற லெவலில் வைரலாக்கி வருகின்றனர். அப்புறம் என்ன அடுத்த அப்டேட்டுக்கு வைட்டிங் தான்….

277807921 5297631023617822 536849003219268316 n

#Cinema

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

Rasi Palan new cmp 1 Rasi Palan new cmp 1
ஜோதிடம்2 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 02.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 02.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல்...

Rasi Palan new cmp Rasi Palan new cmp
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் – 01.05.2024 : Horoscope Today labour day, 01 May

இன்றைய ராசி பலன் – 01.05.2024 : Horoscope Today labour day, 01 May குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு ஒரு ஆண்டு...

Rasi Palan new cmp 17 Rasi Palan new cmp 17
ஜோதிடம்4 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் – 30.04.2024-Horoscope Today, 30 April

இன்றைய ராசி பலன் – 30.04.2024-Horoscope Today, 30 April நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை...

Rasi Palan new cmp 16 Rasi Palan new cmp 16
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 29.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 29.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 29, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 15 Rasi Palan new cmp 15
ஜோதிடம்6 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 28.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 28, 2024, குரோதி வருடம் 15,...

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்7 நாட்கள் ago

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 27.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 27, 2024, குரோதி வருடம் சித்திரை...

Rasi Palan new cmp 14 Rasi Palan new cmp 14
ஜோதிடம்1 வாரம் ago

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

​இன்றைய ராசி பலன் 26.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஏப்ரல் 26, 2024, குரோதி வருடம் சித்திரை...