IMG 20220329 WA0171
இந்தியாஇலங்கைசெய்திகள்பிராந்தியம்

அத்துமீறி மீன்பிடிப்பு! – இந்திய மீனவர்கள் கைது!

Share

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த 4 மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை மயிலிட்டி அழைத்து வந்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் பரவும் டெங்கு: இதுவரை 13,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு, 4 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 13,416 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...

20 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நீண்ட வார இறுதி விடுமுறை: நுவரெலியாவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் ஹோட்டல்கள் அனைத்தும் ஹவுஸ்புல்!

நீண்ட வார இறுதி விடுமுறையைக் கழிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் நுவரெலியாவிற்கு...

18 1
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கில் விமான நிலையங்கள் மூடல்: பிரித்தானிய குடிமக்களை வெளியேற்ற பாரிய திட்டம்!

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளதால், மத்திய கிழக்கில் உள்ள பல முக்கிய விமான நிலையங்கள்...

17 1
உலகம்செய்திகள்

லெபனானில் போர் பதற்றம்: அமெரிக்க குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு தூதரகம் அவசர அழைப்பு!

லெபனானின் பாதுகாப்புச் சூழல் மிகவும் நிலையற்றதாகவும், கணிக்க முடியாததாகவும் மாறியுள்ளதால், அங்கு தங்கியுள்ள அமெரிக்க குடிமக்கள்...