ரவி குமுதேஷ்
செய்திகள்இலங்கை

இன்னும் மூன்று வாரங்களில் மருந்துகளுக்குப் பெரும் நெருக்கடி!

Share

இலங்கையில் நோயாளர்களுக்குத் தேவையான மருந்துகள் தொடர்பில் எதிர்வரும் மூன்று வாரங்களில் பாரிய பிரச்சினை எழும் என்று சுகாதாரத் தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன.

இது மருந்துத் தட்டுப்பாட்டைத் தாண்டிய பெரும் மருந்து நெருக்கடியாக இருக்கும் எனச் சுகாதார நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, அரசு உடனடியாக அவதானம் செலுத்த வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் வலியுறுத்தியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...