Parliament SL 2 1
செய்திகள்அரசியல்இலங்கை

நெருக்கடியில் நாடு! – பங்காளிக் கட்சிகளால் தீர்வுத் திட்டம்

Share

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்கான யோசனைகள் அடங்கிய திட்டமொன்றை அரசிடம் கையளிப்பதற்கு அரச பங்காளிக்கட்சிகள் தீர்மானித்துள்ளன.

அரச பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கூட்டமொன்று நேற்று முன்தினம் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி யோசனைகள் அடங்கிய தீர்வு திட்டம் விரைவில் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ளன.

அமைச்சர்களான விமல்வீரசன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உட்பட பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகள் இச்சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...