பிரதமர் மஹிந்த ராஜபக்ச திடீர் சுகவீனம் காரணமாக நேற்று பிற்பகல் கொழும்பு நவலோக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதுகுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று மதியம் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
#SriLankaNews
Leave a comment