sri lanka tourism begins destination brand recovery process 2019 05 01
செய்திகள்இலங்கை

சுற்றுலா பயண நாடுகளில் முதல் ஐந்து இடங்களுக்குள் இலங்கை!!

Share

உலகில் சுற்றுலா பயணங்களை மேற்கொள்வதற்கு பொருத்தமான முதல் 5 நாடுகளில் இலங்கையும் இடம்பிடித்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உறுதிப்படுத்தியுள்ளார்.

சுற்றுலாப்பயணிகளின் வருகை தற்சமயம் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் இது இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பாரிய உதவியாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த சில மாதங்களாக அதிகளவு சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு படையெடுத்துள்ளதுடன் தினமும் கிட்டத்தட்ட 3000 சுற்றுலா பயணிகள் வருகை தருவதாகவும் இதற்காக 22 விமான நிறுவனங்கள் தற்போது இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...