இலங்கை மார்ச் மாதத்தில் 05 பாரிய நெருக்கடிகளை சந்திக்கும் என அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட விடயம் குறித்து வெளிப்படையாகப் பேசாமல் அரசாங்கத்திற்குள், பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் உள்ளகக் கலந்துரையாடல்களின் போது, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் வெளிப்படையாக கருத்து தெரிவிப்பதற்கு தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் மாதத்தில் பாரிய நெருக்கடிகள் தீவிரமடையும். அந்த நெருக்கடிகள் நாட்டின் அரசியல் செல்லும் திசையை தீர்மானிக்கும் என அமைச்சர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
#SrilankaNews
Leave a comment