Dog Birthday
உலகம்செய்திகள்

நாயின் பிறந்தநாளுக்காக 11 இலட்சம் செலவழித்த அதிசயப் பெண் (வீடியோ)

Share

சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வளர்ப்புப் பிராணியான நாயின் பிறந்த நாளுக்காக 11 இலட்சம் செலவழித்து பொறாமைப்பட வைத்துள்ளார்.

.சீனாவின் சாங்க்‌ஷா பகுதியிலுள்ள சியான்ஜியாங் ஆற்றுப்பகுதியில், தான் வளர்த்து வந்த செல்ல நாயின் 10 ஆவது பிறந்தநாளை 11 இலட்சம் செலவுசெய்து வெகு விமர்சையாகக் கொண்டாடியுள்ளார்.

520 ட்ரோன்களை வாடகைக்கு எடுத்து, அவற்றை ‘’ஹேப்பி 10 ஆவது பர்த்டே டௌ-டௌ’’ என்ற எழுத்துகள் மற்றும் மற்றும் நாயின் உருவப்படம் ஆகிய வடிவங்களில் ஆகாயத்தில் பறக்கவிட்டு கொண்டாடியுள்ளார்.

இதேவேளை குறித்த ஆற்றங்கரையில் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்ட பகுதி என்பதால், மிக நீண்ட நேரம் மகிழ்ச்சியாக அவர் கொண்டாடவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், ஆகாயத்தில் பறக்கும்போது ட்ரோன்களைப் பார்த்திருந்தால் கண்டிப்பாக சுட்டு வீழ்த்தியிருப்போம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8 4
உலகம்செய்திகள்

புலம்பெயர்ந்தவர்களுக்கு பிரித்தானிய அரசு வெளியிட்டுள்ள மகிழ்ச்சி தகவல்

பிரித்தானியாவில் (United Kingdom) நிரந்தரமாக வசிக்கும் உரிமை பெறுவதற்கு புலம்பெயர்ந்தவர்களுக்கான தகுதி காலத்தை பத்து ஆண்டுகளாக...

7 3
உலகம்செய்திகள்

டசின் கணக்கானோர்… பாடசாலை கட்டிட விபத்தில் உறுதி செய்த அதிகாரிகள்

இடிந்து விழுந்த இந்தோனேசிய பள்ளியின் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிய 91 மாணவர்களில் எவரும் உயிருடன் இல்லை...

1 3
உலகம்செய்திகள்

உயிர் பயம் இருந்தால்… எஞ்சிய காஸா மக்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்

ட்ரம்பின் அமைதி ஒப்பந்தம் தொடர்பில் ஹமாஸ் படைகள் விவாதித்து வரும் நிலையில், போரில் உயிர் தப்பியுள்ள...

6 3
உலகம்செய்திகள்

ரஷ்ய கப்பலை சுற்றி வளைத்த பிரான்ஸ் வீரர்கள்: உலக அரசியலில் பரபரப்பு

பிரான்ஸ் கடற்படை வீரர்கள், ரஷ்யாவுக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் கப்பல் ஒன்றை சுற்றி வளைத்த சம்பவம்...