Fire
இந்தியாசெய்திகள்

மர குடோனில் தீ விபத்து: இருவர் காயம்

Share

மர குடோன் ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிவண்டியில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தீ அனர்த்தம் காரணமாக, குடோன் முற்றிலும் எரிந்து நாசமடைந்துள்ளது. மேலும் அங்கிருந்த 2 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இவ்வனர்த்தம் இடம்பெற்றதைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுள்ள நிலையில் பொலிஸார் தீவிர விசாரணையினையும் மேற்கொண்டுள்ளனர்.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
செய்திகள்இந்தியா

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை: மகளிருக்கு மாதம் ₹2,500 மற்றும் மணப்பெண்களுக்குத் தங்கம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரும் நடிகருமான விஜய், எதிர்வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான...

world 205
செய்திகள்இந்தியா

தமிழக வெற்றிக் கழகத்தின் 2026 தேர்தல் அறிக்கை: மகளிருக்குத் தங்கம் மற்றும் இலவச மின்சார வாக்குறுதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான...

world 196
செய்திகள்இந்தியா

டைம் 100 – 2026: உலகின் மிகச் செல்வாக்கு மிக்க நபர்கள் பட்டியல் வெளியீடு!

உலகின் மிகச் செல்வாக்கு மிக்க 100 நபர்களைக் கொண்ட 2026-ஆம் ஆண்டிற்கான ‘டைம் 100’ (TIME100)...

world 73
செய்திகள்இந்தியா

நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டிய விஜய்: காரைக்குடியில் பேச அனுமதி மறுப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், காரைக்குடி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவிருந்த நிலையில், காவல்துறை...