WhatsApp Image 2021 12 30 at 8.47.40 PM
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேசிய வாசிப்பு மாத நிகழ்வில் வலி தெற்கு பிரதேச சபை முதலிடம்

Share

2020 ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாத செயற்திட்டங்களில் வலி தெற்கு பிரதேச சபையின் சுன்னாகம் பொது நூலகம் தேசிய ரீதியில் முதலிடத்தை பெற்றுக்கொண்டது.

2020 ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாத விருது வழங்கல் நிகழ்வு புதன்கிழமை கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடத்தில் தேசிய நூலக ஆவணமாக்கல் சேவைகள் சபையின் தலைவர் சோனால குணவர்த்தன தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வைத்து வலி தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் க.தர்சன், சுன்னாகம் பொது நூலகத்தின் பிரதம நூலகர் சு.ஜெயலட்சுமி ஆகியோர் தேசிய ரீதியில் முதலிடம் பெற்றமைக்கான விருதினையும் சான்றிதழையும் பெற்றுக்கொண்டனர்.

இதேவேளை இரண்டாம் இடத்தினை வத்தளை பிரதேச சபையின் ஹந்தளை பொது நூலகம் பெற்றுக்கொண்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...