imman
சினிமாபொழுதுபோக்கு

மனைவியை விவாகரத்து செய்தார் இமான்!-

Share

இசையமைப்பாளர் டி.இமான் இசையானது தனி ரகம் எனக் கூறலாம்.

ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்திற்கு அவர் இசையமைத்திருந்தார். படம் வெற்றியடைய படக்குழுவினரை அழைத்து தங்கச் சங்கலி கூட பரிசளித்து தனது மகிழ்ச்சியை ரஜினி வெளிப்படுத்தியிருந்தார்.

இதனையடுத்து இசையமைப்பாளர் இமான் அதை ரசிகர்களுக்கும் தெரியப்படுத்தியிருந்தார்.

இந்தநிலையில், இசையமைப்பாளர் இமானும் அவரது மனைவி மௌனிகாவும் கடந்த நவம்பர் மாதம் விவாகரத்து பெற்றுவிட்டதாக இமான் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இமானிற்கு மகன் மற்றும் மகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...