rosan ranasinga 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியின் பதிலடி!

Share

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எந்த கட்சியுடன் இணைந்தாலும் அது பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு தடையாக இருக்காது என இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதிலடி கொடுத்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஜே.வி.பியுடன் இணைவதாக கருத்து வெளியிட்டுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த கொவிட் தொற்று காலங்களில் அதனை எதிர்கொள்ளவும் கட்டுப்படுத்தவுமே பெரும் சவால்களுக்கு முகம் கொடுத்தமையால் சுபீட்சமான எதிர்கால கொள்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சுதந்திரக்கட்சி எம் மீது விமர்சனங்களை முன்வைத்துள்ளது. அவர்கள் எந்த கட்சியுடன் இணைந்தாலும் அது எமக்கு தாக்கத்தை ஏற்படுத்தாது என அவர் மேலும் தெரிவித்தார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...

Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...