Rilvin Silva
இலங்கைஅரசியல்செய்திகள்

பிரதான கட்சிகளுடன் எவ்வித கொடுக்கல் – வாங்கல்களும் இல்லை!

Share

இந்த நாட்டை அழிவுப்பாதைக்கு அழைத்துச்சென்ற பிரதான இரு கட்சிகளுடன் ஜே.வி.பிக்கு எவ்வித கொடுக்கல் – வாங்கல்களும் இல்லை. அவ்வாறானவர்களுடன் இணையவும் மாட்டோம், இணைத்துக்கொள்ளவும் மாட்டோம்.”

இவ்வாறு ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இன்று தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், ஜே.வி.பியும் இணைந்து செயற்படும் என சு.கவின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ள விடயம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” இந்த அரசால் முன்னோக்கி செல்ல முடியாது. அதனால்தான் சிலர் இன்று மாற்றுவழியை தேடுகின்றனர். சுதந்திரக்கட்சியென்பது அரச பங்காளிக்கட்சி.

பட்ஜெட்டை அக்கட்சி ஆதரித்தது. அக்கட்சி உட்பட நாட்டில் பிரதான இரு கட்சிகளுடன் இணையமாட்டோம்.” – என்றும் ரில்வின் சில்வா குறிப்பிட்டார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
parlimen president
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயகவிடம் ஒப்படைக்கப்பட்ட விசேட அறிக்கை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குழுவின் அறிக்கை ஜனாதிபதி அநுர...

Laugfs Gas
இலங்கை

லாஃப்ஸ் எரிவாயு விலை ஓகஸ்ட் மாத விலைத்திருத்தங்கள்.

லாஃப்ஸ் எரிவாயு விலையிலும் ஓகஸ்ட் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட மாட்டாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த...

wether
இலங்கை

வானிலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு.

அடுத்துவரும் 36 மணித்தியாலங்களுக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, நாளைய தினம் பல பிரதேசங்களில்...

நாடாளுமன்
இலங்கை

இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்கள்!

இன்று பாராளுமன்றத்தில், விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகால் சேவைகள் சபை...