MANNITHALAI KRUVOOKAL THUMBNAIL 1 1 scaled
காணொலிகள்கட்டுரைவரலாறு

மண்ணுக்குள் மறைந்த சோழர் காலத்து கோவில்!-மண்ணித்தலை ஆதி சிவன் ஆலயம்

Share

ஆதிகால கோவில்கள் பல இலங்கையிலும் காணப்படுகின்றன. அவற்றுள் மிக முக்கியமான ஒரு கோவிலாக கிளிநொச்சி மண்ணித்தலை சிவன் ஆலயம் காணப்படுகின்றது.

மண்ணித்தலை சிவன் கோவிலானது கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மிகவும் தொன்மையாக வரலாற்று எச்சமாக காணப்படுகின்ற அதேவேளை தமிழர்களை மத வழிபாட்டினையம் தொன்மையினையும் பிரதிபலிக்கும் ஓர் மிக முக்கியமான அடையாளமாக கொள்ளப்படுகின்றது.

குறித்த மத தளமானது ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணுறுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது. அக்காலம் முதலே குறித்த மத தலத்தினை புனர்நிர்மாணம் செய்வதற்கும், மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் – அக்கலப்பகுதி இலங்கையில் போர் மேகம் சூழ்ந்துநின்ற நெருக்கடியான காலம் என்பதால் குறித்த நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுக்கொண்டே சென்றன.

#Historical #Place #Mannithalai

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled design 15 9
காணொலிகள்உலகம்

கெசினோ வரி 18% ஆக உயர்வு; இலங்கையர்களுக்கான நுழைவுக் கட்டணம் இரட்டிப்பு – பிரதமர் அறிவிப்பு!

கெசினோ உரிமையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரியானது, 2025 அக்டோபர் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்...

24 66142cdc3cb36
கட்டுரைதொழில்நுட்பம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம் மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் செயலியில்(whatsapp) பயனர்களுக்கு புதிய...

24 660cb90a0ae9e
கட்டுரைதொழில்நுட்பம்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன்

டெலிகிராம் போல பேஸ்புக் மெசஞ்சருக்கும் எடிட் ஆப்ஷன் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போலவே, ஃபேஸ்புக் மெசஞ்சருக்கும்...