Johnston Fernando
இலங்கைஅரசியல்செய்திகள்பிராந்தியம்

பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும்!-

Share

பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கும். கடினமான விடயமாக இருந்தாலும் அதனை செய்தாகவேண்டிய நிலைமையே உள்ளது – என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இன்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொரோனா பெருந்தொற்று நிலைமை முழுமையாக கட்டுக்குள் வரும்வரை, இந்நிலைமைக்கு நாம் முகங்கொடுத்தாக வேண்டும். உணவுப் பொருட்களின் விலைகள் மற்றும் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதை நாமும் விரும்பவில்லை.

அனைவருக்கும் இதனால் பாதிப்பு. விருப்பம் இல்லாவிட்டால்கூட அதிகரிப்பை செய்தாக வேண்டிய நிலைமையே காணப்படுகின்றது. ” – என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...