download 5
செய்திகள்இலங்கை

3 லட்சம் முதியவர்கள் தடுப்பூசி ஏற்றவில்லை! – சன்ன ஜயசுமன தெரிவிப்பு

Share

3 லட்சம் முதியவர்கள் தடுப்பூசி ஏற்றவில்லை! – சன்ன ஜயசுமன தெரிவிப்பு

நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இதுவரை எவ்வித தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளவில்லை என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாதவர்களே அதிகளவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் நாளாந்தம் கொரோனாவால் மரணிப்போரில் அதிகளவானோர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களாவர்.

இதனால் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸார், கிராம சேவை உத்தியோகத்தர் உள்ளிட்ட தரப்பினரின் ஒத்துழைப்புடன் இந்த செயற்றிட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என சன்ன ஜயசுமன கூறினார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...