நாட்டில் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்றையதினம் முதல் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என புறக்கோட்டை மொத்த வர்த்தக சந்தை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சந்தையில் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என வெதுப்பக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்த்தக்கது.
#SriLankaNews
Leave a comment