Tamil News large 162540620161011212226
செய்திகள்இலங்கை

உணவுப் பொருள்களுக்கு வரி விதிக்க தீர்மானம்!!

Share

உணவுப் பொருள்களுக்கு வரி விதிக்க தீர்மானம்!!

இலங்கையில் நேற்றுமுன்தினம் (12) முதல் எதிர்வரும் ஒரு வருடத்துக்கு அமுலாகும் வகையில் விசேட வியாபார பண்ட வரி விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உணவுப் பொருள்கள் சிலவற்றுக்கே இந்த விசேட வரி விதிக்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

நெத்தலி, கருவாடு, குரக்கன் மா மற்றும் கடுகு என்பவற்றுக்கே இந்த வரி விதிக்கப்படவுள்ளது.

நெத்தலி மற்றும் கருவாடு கிலோவொன்றுக்கு 100 ரூபா எனவும் வெந்தயம் கிலோவொன்றுக்கு 50 ரூபா எனவும் குரக்கன் மா கிலோவொன்றுக்கு 150 ரூபா எனவும் மற்றும் கடுகு கிலோவொன்றுக்கு 62 ரூபா எனவும் வரி விதிக்கப்படவுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...