pooja vijay thalapathy65 beast
பொழுதுபோக்குசினிமா

இன்ஸ்டாவை வைரலாக்கிய விஜய் பட நாயகி!

Share

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் பீஸ்ட்.  சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகின்றார்.

இப்படத்தில் தெலுங்கு திர உலகில் கொடி கட்டி பறந்து வரும் முன்னனி நடிகை பூஜா ஹெக்டே படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார்.

கொரோனாவால் தடைப்பட்ட படப்பிடிப்பு  சில மாதங்களின் பின்னர் தற்போது சென்னையில்  மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இதற்கிடையில், நடிகை பூஜா வெளியிட்டுள்ள நீந்தும் புகைப்படம் ஒன்று ரசிகர்களை மெய்சிலிர்க்க செய்துள்ளது.

குறிப்பாக, சமூக வலைதளங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர் நடிகை பூஜா  என்பதால், அவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்துள்ளதோடு இப் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ரசனையை ஏற்படுத்தியுள்ளது.

#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...