mahinda rajapaksa is at parliament
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டிலுள்ள மதங்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு!- பிரதமர்.

Share

‘அனைத்து மதங்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு’ என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு தொடர்ந்து உரையாற்றிய போதே பிரதமர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றுகையில், அரசியலமைப்புக்கு அமைய நாட்டிலுள்ள அனைத்து மதங்களையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமை.

இதன்படி அனைத்து மத வழிபாட்டு தலங்களை மேம்படுத்தவும், ஒழுக்கமுள்ள சமூகத்தை கட்டியெழுப்பவும் பல்வேறு திட்டங்களை புத்த சாசன, மத விவகார, கலாசார அலுவல்கள் அமைச்சு நடவடிக்கைகளை  முன்னெடுக்கிறது என்றும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...