Tissa Kuttiyarachchi 1
செய்திகள்அரசியல்இலங்கை

திஸ்ஸ குட்டியாராச்சி எம்.பி மனநலம் பாதிக்கப்பட்டவரா..?

Share

நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி மன நலம் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள இன்று கோரிக்கை விடுத்தார்.

திஸ்ஸ குட்டியாராச்சியின் நடத்தையை பார்க்கும்போது அவர் மன நலம் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிகின்றது.

இவ்வாறு சுட்டிக்காட்டியே சபாநாயகரிடம் இந்த கோரிக்கையை விடுத்தார்.

உங்களின் இந்த கோரிக்கை சபாநாயகரின் கவனத்துக்கு கொண்டுவரப்படும் என சபைக்கு அப்போது தலைமைத்தாங்கிய பிரதி சபாநாயகர் ரஞ்சித் சிலம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...

26 5
செய்திகள்உலகம்

சுவிட்சர்லாந்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 6 பேர் பலி: 5 பேர் படுகாயம்!

சுவிட்சர்லாந்தின் பிரிபொங் (Fribourg) மாகாணத்தில் உள்ள கெர்சர் (Kerzers) நகரில் நேற்று (10) மாலை இடம்பெற்ற...

25 5
செய்திகள்உலகம்

வாஷிங்டன் நேஷனல் மாலில் சர்ச்சையை ஏற்படுத்திய டிரம்ப் – எப்ஸ்டீன் சிலை!

அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள நேஷனல் மாலில் (National Mall), முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்...