unnamed 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

திருமணங்களில் வீழ்ச்சியைக் கண்டுள்ள இலங்கை!

Share

நாட்டில் திருமணம் செய்து கொள்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக  தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டு 163,378 பதிவுத் திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றது. ஆனால் 2020  ல் ஒப்பிட்டு ரீதியில் குறைந்துள்ளது என இத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாடு கடந்த காலங்களில் கொரோனா தொற்றினால் பாரிய சிக்கலை எதிர்க்கொண்டுள்ளதுடன், பொருளாதார சிக்கலையும் எதிர்நோக்கியுள்ளது. இதனால் திருமணங்களில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கலாம் என தெரியவருகின்றது.

2020ஆம் ஆண்டில் 143,061 ஆகக் திருமணங்கள் குறைந்துள்ளன.

இலங்கையில் , அதிகளவாக 14,617 திருமண பதிவுகள் கம்பஹா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 4
இலங்கைசெய்திகள்

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை – சாகர

எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி சேரப் போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர்...

31 4
இலங்கைசெய்திகள்

மிரட்டுகின்றார் அநுர! சுமந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளது என்றும் ஜனாதிபதி...

30 5
இலங்கைசெய்திகள்

நீரில் மூழ்கிய நயினாதீவு படகுப் பாதை

நயினாதீவு – குறிகட்டுவான் இடையே சேவையில் ஈடுபட்ட நிலையில் நீண்ட காலமாக பழுதடைந்து சேவையில் ஈடுபட...

28 7
இலங்கைசெய்திகள்

இலங்கையும் இந்தியாவும் செய்து கொண்ட முக்கிய உடன்படிக்கை

இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ், கடன் வரி மற்றும் கொள்வனவாளர் கடன் ஒப்பந்தங்கள்...