download 2
செய்திகள்உலகம்

சீனாவின் தடுப்பூசிகள் பாதுகாப்பானவையா?

Share

சீனாவின் கொரோனா தடுப்பூசிகள், பாதுகாப்பானதும், பயனளிப்பதிலும் சிறப்பாக செயற்படுவதாக, ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மருத்துவ ஆய்வில் இவ்விடயம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

சினோபாம், சினோவேக் ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகளை சீனா தயாரித்துள்ளது.

சீனாவிலும் வெளிநாடுகளிலும் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ ஆய்வில், இது உறுதியாகியுள்ளதாக சீன சுகாதாரத்துறையின் தடுப்பூசி மற்றும் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் ஜெங் ஜோங்வெய் கூறியிருக்கும் தகவலை மேற்கோள்காட்டியுள்ளது.

இதேவேளை உலகம் முழுவதும் 110 நாடுகளுக்கு, சுமார் 170 கோடி தடுப்பூசிகளை சீனா வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...