Manokar
சினிமா

பிரபல நடிகரும் இயக்குனருமான ஆர்.என்.ஆர்.மனோகர் காலமானார்!!

Share

பிரபல நடிகரும் இயக்குனருமான ஆர்.என்.ஆர்.மனோகர் காலமானார்.

என்னை அறிந்தால் மிருதன், டெடி என 50 இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஆர்.என்.ஆர்.மனோகர் காலமானார்.

1993ஆம் ஆண்டு வெளியான ‘பேண்டு மாஸ்டர்’ படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் ஆர்.என்.ஆர்.மனோகர். அதன் பிறகு ‘கோலங்கள்’, விஜயகாந்த் நடித்த ‘தென்னவன்’ படங்களுக்கு வசனம் எழுதினார். அப்படத்தில் விவேக்குடன் அவர் நடித்திருந்த ரவுடி கதாபாத்திரம் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இன்று ஆர்.என்.ஆர்.மனோகர் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்குத் திரையுலக பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Moviej
சினிமாசினிமா

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் முன்பதிவுகள் ஆரம்பம்.

தற்போது, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இயக்குநர்...

dhanush
சினிமா

அரசியலில் குதிக்க ஆர்வம் காட்டும் தனுஷ்!

தற்போது முதலமைச்சராக பதவி வகித்து வரும் நடிகர் விஜய், அரசியலில் நுழைந்து, சந்தித்த முதல் தேர்தலிலேயே...

lokesh kanakaraj
சினிமா

‘டிசி’ திரைப்படத்தின் முன்பதிவு வசூல் விபரம் வெளியானது.

ராக்கி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அருண் மாதேஸ்வரன். இதை தொடர்ந்து தனுஷுடன்...

ஒன்ஸ் மோர்
சினிமா

வெளியானது ‘ஒன்ஸ் மோர்’ வெளியீட்டு திகதி.

விஜய், சிம்ரன், சிவாஜி, சரோஜா தேவி நடிப்பில் உருவாகி 1997-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஒன்ஸ்...