iran us 2
உலகம்

அமெரிக்கா விரும்புவதனை ஈரான் செய்ய முடியாது – முடிவுக்கு வந்த சமாதான பேச்சுவார்த்தை.

Share

ஈரானுக்கு, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த திட்டமும் இல்லை என ஈரானின் சட்ட மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான துணை வெளியுறவு அமைச்சர் காசெம் கரிபாபா தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஓமானுடன் படிப் படியாக அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரானிய அரசு தொலைக்காட்சியில், “அமெரிக்கா தான் விரும்பும் போதெல்லாம் சண்டையிடுவதற்கும், விரும்பும் போதெல்லாம் பேச்சுவார்த்தை மேசையில் அமர்வதற்கும் நாம் அதனை பழக்கப்படுத்திவிடக் கூடாது” என்று அவர் கூறியுள்ளார்.

அத்துடன், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் தெற்குப் பாதையை ஈரான் அங்கீகரிக்காது என்பதனை மீண்டும் வலியுறுத்திய அவர், அங்குள்ள கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகள் முற்றிலும் ஈரானின் பொறுப்பிலேயே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
feathredmnnkn
உலகம்

இத்தாலியின் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்!

இத்தாலியின் எட்னா எரிமலை மீண்டும் சீற்றமடைந்து வருவதால், சிசிலி தீவிலுள்ள கெடானியா சர்வதேச விமான நிலையத்திற்கு...

robo
உலகம்

ட்ரம்ப் நிர்வாகம் எடுத்துள்ள அதிரடி முடிவு – எச்சரித்துள்ள சீனா!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சீனாவில் தயாரிக்கப்படும் புதிய தரவுமைய சாதனங்களின் இறக்குமதிக்கு தடை...

சூறாவளி 1
உலகம்

ஜப்பானை நோக்கி வேகமாக நகரும் சூறாவளி – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர வேண்டுகோள்.

பசிபிக் பெருங்கடலில் உருவான ‘டொல்பின்’ தீவிர சூறாவளி ஜப்பானை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வருவதுடன், அது...

huteees
உலகம்

யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல்களால் அதிகரிக்கும் மசகு எண்ணெய் விலை.

சவூதி அரேபியாவை சேர்ந்த ஆறு பிரம்மாண்ட எண்ணெய் தாங்கிகள், யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல்கள் காரணமாக,...