இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை சிறிய அளவிலான அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது.
அதன்படி, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ. 340.92 ஆக பதிவாகியுள்ளதுடன், நேற்றைய தினம், அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ. 340.48 ஆக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.