முக்கிய அரச நிறுவனங்களை விற்பனை செய்ய முயற்சி நாட்டின் முக்கியமான அரச நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் முயற்சித்து வருவதாக முன்னிலை சோசலிச கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கட்சியின் கல்விச் செயலளார் புபுது ஜாகொட இந்த...
வங்கி வட்டியில் ஏற்பட்ட மாற்றம் : கடும் நெருக்கடியில் குடிமக்கள் நாட்டின் மூத்த குடிமக்களின் வருமானம் பெரும் சரிவை சந்தித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார். வங்கி வட்டி விகிதம் 9...
வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட கடன்கள் 13 சதவீதத்தால் குறைப்பு வாடிக்கையாளர்கள் வங்கிகளிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்களை மீள் செலுத்தும் வீதம் 13 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். மேலும், நிதி நிலைமை தொடர்பில்...
அரச வங்கிகளில் கடன் பெற்று திருப்பி செலுத்தாத தரப்பினருக்கு சிக்கல் அரச வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் பெற்று, திருப்பி செலுத்தாத தரப்பினரை வெளிப்படுத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(20.02.2024) உரையாற்றும்...
இலங்கைக்குள் இந்திய வங்கிகளும் – ரூபாய்களும் இலங்கையின் மூன்று முக்கிய அரச வங்கிகள் தற்போது பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் கோபாலபிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். இந்த அரச வங்கிகளின்...
கோடிக்கணக்கில் கடன் பெற்றவர்களுக்கு சலுகை வழங்கும் அரச வங்கிகள் மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கியால் பெரும் செல்வந்தர்களுக்கு வழங்கப்பட்ட கோடிக்கணக்கான கடன்கள் செலுத்தப்படாத நிலையில், அவர்களுக்கு மேலும் சலுகைகளை வழங்கவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
கோடிக்கணக்கில் கடன் பெற்றவர்களுக்கு சலுகை வழங்கும் அரச வங்கிகள் மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கியால் பெரும் செல்வந்தர்களுக்கு வழங்கப்பட்ட கோடிக்கணக்கான கடன்கள் செலுத்தப்படாத நிலையில், அவர்களுக்கு மேலும் சலுகைகளை வழங்கவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
வட்டி வீதங்கள் தொடர்பில் மத்திய வங்கி அறிவிப்பு வங்கி வட்டி வீதங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ்...
இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி மூலம் வட்டியில்லா கடன்! இலங்கையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லா கடன் தொடர்பான யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு சாரா பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக வட்டியில்லாத மாணவர் கடன்...
ஏனைய வங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய வங்கிகளின் நடவடிக்கை குறித்து மத்திய வங்கி விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. மத்திய வங்கியின் கொள்கை...
வங்கி விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு ஐந்து நாள் விடுமுறைக்கு பிறகு வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் நாளை (04.07.2023) வழமைப்போன்று திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்காக கடந்த வியாழன் (29.07.2023) முதல் இன்று...