gun
உலகம்

பிரித்தானிய பிரதமருக்கு குண்டுகளுடன் வழங்கப்பட்ட துப்பாக்கி.

Share

துருக்கியில் நேட்டோ அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்ற நிலையில், துருக்கி ஜனாதிபதியான எர்டோகன், ஸ்டார்மருக்கு அவரது பெயர் பொறித்த துப்பாக்கி ஒன்றையும், அதற்கான குண்டுகளையும் பரிசாக வழங்கியுள்ளார்.
என்றாலும் ஸ்டார்மர் அதை பிரித்தானியாவுக்குக் கொண்டு செல்லாமல் துருக்கியிலுள்ள பிரித்தானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Share
தொடர்புடையது
Wild Fire Warning
உலகம்

அமெரிக்காவின் ஏழு மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

கனடாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத்தீயிலிருந்து வரும் புகை தெற்கு நோக்கி நகர்வதால், கனெக்டிகட், இல்லினாய்ஸ், இந்தியானா,...

us iraan 16
உலகம்

ஹோர்முஸ் நீரிணை யாருக்கு அமெரிக்கா தொடுத்துள்ள இரண்டாம் அலை தாக்குதல்கள்.

  ஈரான் மீதான இரண்டாவது அலை தாக்குதல்களைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க மத்திய கட்டளைப்...

multiple airplanes flying
உலகம்

மத்திய கிழக்கினை கடந்து பயணிக்க முடியாது – மூடப்பட்ட வான்வெளிகள்.

  மத்திய கிழக்கில் நேற்றைய தினம் இரவு திடீரென பதற்றம் அதிகரித்ததமையால் மத்திய கிழக்கின் சில...

Massive Fire Brussels Construction Site
உலகம்

பிரஸ்ஸல்ஸில் தீ விபத்து – மூன்று பேர் பலி பலர் மாயம்.

பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள ஒரு பெரிய கட்டட மறுசீரமைப்பு கட்டுமானப் பணியிடத்தில் செவ்வாய்க்கிழமை...