Protest isurupaya
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு நேர்ந்த கதி!!!

Share

இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (15) தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர்களின் தொழிற்சங்கத்தினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் தேசிய கல்வியியற் கல்லூரிகளை கல்வி அமைச்சினால் ஆசிரியர் பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதில் தாமதம் காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்தே இன்று இப்போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது.

இந்தநிலையில் குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட களுத்துறை மாவட்ட கல்லூரி விரிவுரையாளர் ஒருவருக்கு கொவிட் தொற்றிருப்பது துரித அன்டிஜென் சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், தொற்றால் பாதிக்கப்பட்ட விரிவுரையாளரின் குடும்ப உறுப்பினர்களும் தொற்றுக்குள்ளாகி உள்ளனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை போராட்டக்காரர்கள் தம்மிடையே குளிர்பான போத்தல்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...