vijay scaled
சினிமா

நடிகர் விஜய் அப்படித்தான்: பிரபல நடிகர்

Share

பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் தமிழில் இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் துல்கர் சல்மான் பேட்டி ஒன்றின் போது கூறுகையில்,

விஜய் ஒரு சூப்பர் ஹீரோ என்றும் அவரது நடனம் யாராலும் ஆட முடியாது. ’வாத்தி கம்மிங்’ பாடலுக்கு அவருடைய நடனம் மிகப்பெரிய அளவில் வியப்பை ஏற்படுத்தியது.

vijay dlquersalman

எப்படிப்பட்ட நடன அசைவுகளையும் இலகுவாக கற்றுக்கொண்டு அதனை அப்படியே தனது நடனத்தில் கொண்டுவந்துவிடுவார். அதுமட்டுமல்லாமல் மிகச் சிறந்த நல்ல மனிதர் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது துல்கர் சல்மான், ஹேய் சினாமிகா’ என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.

நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால், அதிதிராவ் ஹைத்ரி ஆகியோர் நடித்துள்ளனர்.

#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
rajini vijay
சினிமா

தளபதியினை தொடர்ந்து சூப்பர் ஸ்டாரும்…

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. சிவராஜ்குமார்,...

Jana Nayagan vijay d 1
சினிமா

வசூல் வேட்டையினை ஆரம்பித்த ஜனநாயகன்.

அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த தளபதி விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் பல தடைகளை தாண்டி ஜூலை மாதம்...

Actor Sam Neill
சினிமா

பிரபல நடிகர் மரணம் – அதிர்ச்சியில் திரை உலகம்.

சினிமா ரசிகர்கள் எல்லோருடைய மனங்களிலும் நீங்காத இடத்தை பிடித்த ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்று Jurassic Park....

s janaki
சினிமா

பாடகி எஸ்.ஜானகி காலமானார் – அதிர்ச்சியில் ரசிகர்கள்.

பல ஆயிரம் பாடல்கள் பாடி தனது குரலால் ரசிகர்கள் எல்லோரையும் வசீகரித்தவர் எஸ்.ஜானகி. அவரது குரலுக்கு...