shabana aryan12
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் ஷபானா – ஆர்யன் ஜோடி – வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்

Share

ZEE தமிழ் தொலைக்காட்சியின் செம்பருத்தி தொடர் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் ஷபானா.

இவரும் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் ஆர்யனும் காதலித்து வந்த நிலையில், தற்போது அவர்களின் ரசிகர்களுக்கு மிகப்பெரும் இன்ப அதிர்ச்சி அளித்துள்ளனர்.

நீண்டநாள்களாக காதலித்து வந்த இவர்கள் இன்றைய தினம் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். திருமணத்துக்கு சற்று முன்னர் தனது திருமணம் தொடர்பில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஷபானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவுசெய்துள்ளார்.

இந்த வீடியோவை வைரலாக்கிவரும் ரசிகர்கள், அவர்களது திருமணத்துக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து திருமணத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகின்றன.

shabana aryan12

shabana aryan1 shabana aryan3

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...