children
செய்திகள்இலங்கை

நாட்டில் சிறுவர்கள் மனநோயால் பாதிப்பு!!

Share

நாட்டில் சிறுவர்கள் மனநிலை பாதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன என கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், அண்மைக்காலமாக வீடுகளுக்குள்ளேயே சிறுவர்கள் முடக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக சிறுவர்கள் மனநோய் சிலவற்றால் பாதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துள்ளன.

இந்த நிலைமையை கருத்தில் கொண்டு, வீடுகளில் சிறுவர்களுக்கு ஏற்றவாறான சிறந்த சூழலை ஏற்படுத்திக் கொடுக்க பெற்றோர் அவதானம் செலுத்த வேண்டும்.

சிறுவர்கள் மனநிலை பாதிக்கப்படுவதைத் தவிர்த்தும் அவர்களை சாதாரண நிலைக்கு பழக்கப்படுத்த, அவர்களை பாடசாலைக்கு அனுப்புவதே சிறந்தது – எனவும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...