15 3
இலங்கைசெய்திகள்

நாட்டின் முதன்மை பணவீக்கம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

Share

தேசிய நுகர்வோர் விலைக் சுட்டெண்ணின் அடிப்படையில் நாட்டின் முதன்மை பணவீக்கம் 2025 மே மாதத்தில் 0.6%ஆக உயர்ந்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களத்தின் சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது, 2025 ஏப்ரல் மாதத்தில் – 0.8% ஆக பதிவாகி இருந்தது.

இதேவேளை உணவுப் பிரிவில் முதன்மை பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 2.9% ஆக இருந்த நிலையில், மே மாதத்தில் 5.9% ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளை, உணவு அல்லாத பிரிவில் முதன்மை பணவீக்கம் ஏப்ரலில் -3.7% ஆக இருந்தது மே மாதத்தில் -3.4% ஆக சற்று அதிகரித்துள்ளது.

Share
தொடர்புடையது
dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...

Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...