Tragic accident in MP 3 children who had gone to attend the funeral procession died
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையைச் சேர்ந்த நான்கு பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக மரணம்! பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

Share

பொலன்னறுவை – அரலகங்வில பஹல எல்ல வாவியில் மூழ்கி உயிரிழந்தவர்களுள் மூவர் பெண்கள் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

03 பெண்கள் உள்ளிட்ட நால்வர் இதன்போது உயிரிழந்துள்ளனர்.

பொலன்னறுவையில் ஏரி ஒன்றில் மூழ்கிய நிலையில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலன்னறுவையில் உள்ள பஹல எல்ல ஏரியில் நீந்தச் சென்ற நால்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த நான்கு பேரும் இரத்மலானை பகுதியை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை, அரலகங்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
canada job
இலங்கை

கனடா மோகம் – பறிபோன எட்டு மில்லியன் ரூபா.

யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியை சேர்ந்த ஐவரிடம் கனடா – லக்சம்பர்க் நாடுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத்...

police team
இலங்கை

துரிதமாக இடம்பெறும் இரண்டு தனி காவல்துறையினரின் விசாரணை.

மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவும், மாலபே பொலிஸாரும் இணைந்து, முன்னாள் பொலிஸ் மா அதிபர்...

சி.டி.விக்ரமரத்ன 1
இலங்கை

பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்னவின் மரணம் தொடர்பில் வெளியான தகவல்கள்.

  முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி. டி. விக்ரமரத்ன, மாலபே தலாஹேனவில் உள்ள தனது...

disa
இலங்கை

கூட்டணியை குறித்து எங்களுக்கு கவலை இல்லை – திஸ்ஸ அத்தநாயக்க.

தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய சிறுபான்மைக் கட்சிகள், தமது உரிமைகளுக்காகத் தனியானதொரு புதிய...