7 1
இலங்கைசெய்திகள்

95 பில்லியன் ரூபாய் நோட்டுக்களை அழித்த மத்திய வங்கி

Share

கடந்த 2024ஆம் ஆண்டில் 95 பில்லியன் நோட்டுக்களை மத்திய வங்கி பாவனையில் இருந்து அழித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

பாவனைக்கு விடப்பட்டிருந்த பண நோட்டுக்களில் பொதுமக்கள் சேதம் விளைவித்த 95.3 பில்லியன் பெறுமதியான 154.01 பண நோட்டுக்கள் மத்திய வங்கியினால் கடந்த வருடத்தில் பாவனையில் இருந்து மீளப் பெறப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

அதே ​போன்று 493.22 பில்லியன் பெறுமதியான புதிய பண நோட்டுக்கள், 0.6 பில்லியன் பெறுமதியான நாணயக்குற்றிகள் என்பவற்றையும் கடந்த வருடத்தில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

அத்துடன் பொதுமக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் 275 மில்லியன் புதிய பணநோட்டுக்களும் மத்திய வங்கியினால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...

vimaanam
இலங்கை

3 மணிநேரத்தினையும் கடந்த போராட்டம் – புறப்பட்ட விமானத்திற்கு நேர்ந்தது என்ன?

பறவை மோதியதில் விபத்தைச் சந்தித்த துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் TK-731 இதன் காரணமாகத் தனது பயணத்தைக்...

vimaanam
இலங்கை

பறவையால் தடைப்பட்ட விமானத்தின் பறப்பு!

  விமானத்தில் பறவை மோதிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில்...