iQOO 8 Pro Cameras Featured
தொழில்நுட்பம்செய்திகள்

தீபாவளிக்கு வெளிவரும் ஐகூ 8 லெஜண்ட்

Share

ஐகூ 8 லெஜண்ட் இந்தியாவில் தீபாவளிக்கு முன் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பண்டிகை காலம் விரைவில் ஆரம்பமாகவுள்ளது.  எனினும், ஐகூ  ஸ்மார்ட்போனினை இன்னும் அறிமுகப்படுத்தவில்லை.

தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐகூ 8 லெஜண்ட் மாடலுடன் ஐகூ ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும்
என கூறப்படுகிறது.

வென்னிலா ஐகூ 8 மாடல் ஐகூ 8 லெஜண்ட் ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ஏற்கனவே சீன சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஐகூ 8 ப்ரோ மாடல்தான் இந்தியாவில் ஐகூ 8 லெஜண்ட் பெயரில் அறிமுகமாகின.

சீன சந்தையில் ஐகூ 8 சீரிஸ் மாடல்கள் ஓகஸ்ட் மாதமளவில் அறிவிக்கப்பட்டன. இந்த மாடல்களில் சாம்சங்கின் இ5 அமோலெட் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிளஸ் பிராசஸர், யு.எப்.எஸ். 3.1 ஸ்டோரேஜ், லிக்விட் விசி கூலிங், எல் வடிவ கேமரா பம்ப், கிம்பல், ஓ.ஐ.எஸ்., ஸ்டீரியோ ஸ்பீக்கர் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

#technology,

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 58
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு 2வது நாளாகவும் தொடர்ச்சி: பேச்சுவார்த்தையை நிராகரித்தார் சுகாதார அமைச்சர்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ள 48 மணிநேர அடையாளப் பணிப்புறக்கணிப்புப்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமாகமவில் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே மோதல்: 19 வயது இளைஞன் மரணம்; ஐவர் கைது!

ஹோமாகம, மொரகஹஹேன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில்...

world 56
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜும்ஆ பிரசங்கங்களின் போது நிதானத்தைப் பேணுமாறு உலமாக்களுக்கு அறிவுறுத்தல்!

நாட்டின் தற்போதைய சூழல் மற்றும் சர்வதேச விவகாரங்களைக் கருத்திற்கொண்டு, ஜும்ஆ பிரசங்கங்களின் போது கதீப்மார்கள் மற்றும்...

world 55
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஆரம்பம்: கொழும்பிலிருந்து 2,300 மேலதிக பேருந்துகள் சேவையில்!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக விசேட...