2 39
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவில் குறைவடைந்து செல்லும் காற்றின் வேகம்

Share

முல்லைத்தீவில் குறைவடைந்து செல்லும் காற்றின் வேகம்

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் காற்றின் வேகம் இன்றையதினம் (28.11.2024) குறைவடைந்து செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில் தொடர்சியாக மழை பெய்துவந்தது.

இந்தநிலையில், இன்றையதினம் மழை குறைவடைந்த நிலையில் காற்றின் வேகமும் குறைவடைந்து இருக்கின்றது.

இது குறித்து முல்லைத்தீவு வளிமண்டலவியல் திணைக்களத்தினரிடம் கேட்டபோது காற்றின் வேகம் நேற்றையதினம் மணிக்கு 48 -50 கிலோமீற்றர் ஆக ஆக அதிகரித்திருந்தது.

இதனையடுத்து, இன்றையதினம் மணிக்கு 20 கிலோமீற்றர் ஆக குறைவடைந்துள்ளது என தெரிவித்திருந்தார்.

Share
தொடர்புடையது
dengu 19
இலங்கை

டெங்கு நோயாளிகளுக்கு மற்றுமொரு வைரசாலும் ஆபத்து – விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நேற்றைய தினம் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், நாட்டில் இந்த ஆண்டு இதுவரை பதிவான டெங்கு...

army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...