papp
செய்திகள்அரசியல்இலங்கை

ஏற்றுமதி பயிர்களின் விலைகளும் அதிகரிப்பு!!

Share

நாட்டில் பிரதான ஏற்றுமதி பயிர்களின் உள்நாட்டு சந்தை விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கறுவா, சாதிக்காய், மிளகு, கராம்பு மற்றும் கோப்பி ஆகியவை உள்ளிட்ட பிரதான ஏற்றுமதி பயிர்களின் விலைகளே அதிகரிக்கப்பட்டுள்ளன என ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கிலோ 500 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வந்த மிளகு தற்போது 900 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு கிலோகிராம் கறுவா 3 ஆயிரத்து 400 ரூபாவாகவும், கராம்பு ஆயிரத்து 400 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ கிராம் கோப்பி ஆயிரத்து 250 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பாக்கு ஆயிரம் ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

#SriLankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...