DD 2
இலங்கைசெய்திகள்

நாளை இலங்கை வருகிறார் இந்திய இராணுவத்தளபதி

Share

இந்திய இராணுவ பிரதான ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே நாளை செவ்வாய்க்கிழமைக்கு இலங்கைக்கு 5 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவின் அழைப்புக்கு அமைய இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்தப் பயணத்தின் போது இந்திய இராணுவத் தளபதி ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளர் ஆகியோருடன் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் நாளை மறுதினம் புதன்கிழமை இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுடன் பத்திரமுல்லவிலுள்ள இராணுவ தலைமையகத்தில் ஊடக சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்திய படையினரின் பங்கேற்புடன் இடம்பெறும் ‘மித்ர சக்தி’ இராணுவ கூட்டு பயிற்சிகளின் இறுதி நிகழ்வுகளையும் பார்வையிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...