11 9
இலங்கைசெய்திகள்

யாழில் மூன்றரை மாத குழந்தைக்கு நேர்ந்த கதி

Share

யாழில் மூன்றரை மாத குழந்தைக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணத்தில் நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு மூன்றரை மாத பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை பகுதியைச் சேர்ந்த குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

நேற்று (20) குழந்தை பால் குடித்த சில மணி நேரங்களில் அசைவற்ற நிலைக்கு சென்றுள்ளது.

இதன் பின்னர், குழந்தையை போதனா வைத்தியசாலைக்கு பெற்றோர் கொண்டுசென்ற நிலையில் குழந்தை உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் இறப்புக்கு நிமோனியாவே காரணம் என வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...

நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...