6 13
இலங்கைசெய்திகள்

காத்தான்குடியில் வெடிப்பு சம்பவம்: பொலிஸார் விசாரணை

Share

காத்தான்குடியில் வெடிப்பு சம்பவம்: பொலிஸார் விசாரணை

மட்டக்களப்பு, காத்தான்குடியில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புனோசோமுனி கிராமத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீடொன்றின் அறையில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதாகவும், பெரியளவில் சேதங்கள் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.

எனினும் வெடிப்புச் சம்பவத்தின் போது பாரியளவில் சத்தம் கேட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
நளிந்த ஜயதிஸ்ஸ
இலங்கை

ரணில் சஜித் கூட்டணி – அனுர அரசுக்கு கவலை இல்லை.

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

ஜனாதிபதி மாளிகை 12
இலங்கை

ஜனாதிபதி மாளிகைகளில் வெளிநபர்களா?

வெளிநபர்கள் ஜனாதிபதி மாளிகைகளில் தங்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை...

veppam 2
இலங்கை

இன்றைய நாளில் இலங்கையில் உச்சம் தொட்ட வெப்பநிலை.

இன்றைய தினம் நாட்டின் அதி உச்ச வெப்பநிலையாக திருகோணமலை வளிமண்டலவியல் மையத்தில் 39.9 டிகிரி செல்சியஸாகப்...

Shooting 4
இலங்கை

பெல்லன்விலவில் சற்றுமுன்னர் துப்பாக்கி பிரயோகம்.

பெல்லன்வில பகுதியில் சற்று நேரத்திற்கு முன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த, துப்பாக்கிச் சூட்டில்...