24 66739afcc1be7
இலங்கைசெய்திகள்

விவசாய அமைச்சின் அறிவிப்பு!

Share

விவசாய அமைச்சின் அறிவிப்பு!

மரக்கறிகள் மற்றும் பழங்களின் அறுவடைக்கு பின்னரான பாதிப்பு குறைவடைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் பயிர் செய்யப்படும் பழங்கள் மற்றும் மரக்கறிகளின் அறுவடையின் பின்னர் ஏற்படும் பாதிப்பை குறைத்துக் கொள்வதற்கு உரிய பரிந்துரைகள் மற்றும் நடைமுறைகள் பின்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த பரிந்துரை மற்றும் நடைமுறைகளை உரிய வகையில் தொடர்ந்தும் பின்பற்றும் பட்சத்தில் பழங்கள் மற்றும் மரக்கறிகளின் அறுவடைக்குப் பின்னரான பாதிப்புக்களை குறைத்துக்கொள்ள முடியும் என விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...