24 6663e235b31e2
இலங்கைசெய்திகள்

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய தம்பதி

Share

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய தம்பதி

களுத்துறை நீதவான் நீதிமன்றத்தின் பிரதான வாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய தம்பதியினர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுத்துறை, கிதுலாவ பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான தம்பதியரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு ஒன்றில் ஆஜராக வந்த தம்பதி, சந்தேகநபர் நீதிமன்றத்திற்கு பொருத்தமற்ற ஆடைகளை அணிந்திருந்தமை தெரியவந்துள்ளது.

அப்போது, ​​நீதிமன்றத்தின் பிரதான வாயிலில் கடமையாற்றிய கான்ஸ்டபிள் ஒருவர் குறித்த சந்தேகநபருக்கு அறிவித்ததையடுத்து, தம்பதியினர் கான்ஸ்டபிளை தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான கான்ஸ்டபிள் களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 1
இலங்கைசெய்திகள்

வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை

உலகில் தங்கத்தின் விலை முதல் முறையாக ஒரு அவுன்ஸ் 4,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ளது. இத்தகவலை...

24 1
இலங்கைசெய்திகள்

எண்பது மில்லியனுக்கு விற்கப்பட்ட நாடாளுமன்ற ஆசனம்

இலங்கையின் நாடாளுமன்ற ஆசனத்தை எண்பது மில்லியன் ரூபாய்க்கு விற்ற நபர் ஒருவர் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு...

23 1
இலங்கைசெய்திகள்

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று முக்கிய நகர்வு

இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் (PUCSL) சமர்ப்பித்த மின்சார கட்டண...

22 1
இலங்கைசெய்திகள்

பேருந்தில் பாடசாலைக்கு சென்ற மாணவனுக்கு மர்ம நபரால் ஏற்பட்ட விபரீதம்

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனின் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை திணித்துவிட்டு நபரொருவர் தப்பிச்சென்ற...