தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு பி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வீதிகளில் நடமாடியோரிடம் இன்று தடுப்பூசி அட்டைகள் பரிசோதிக்கப்பட்டு. தடுப்பூசி பெறாதவர்களுக்கு பி.சி.ஆர். மற்றும் ஆன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வவுனியா வடக்கு சுகாதார அதிகாரி தலைமையில் வவுனியா சுகாதார வைத்திய பணிமனையினர் மற்றும் நெடுங்கேணி பொலிஸார் இணைந்து மக்களிடம் தடுப்பூசி அட்டை பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் கொரோனாத் தொற்று ஆபத்தை அதிகம் கொண்டவர்கள் என அடையாளப்படுத்தி அவர்களுக்கு பி.சி.ஆர். மற்றும் அன்டிஜென் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Leave a comment