24 661f74d3f3642
இலங்கைசெய்திகள்

நடிகை தமிதாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Share

நடிகை தமிதாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

பண மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவருக்கு ஏப்ரல் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு இருவரும் அழைத்து வரப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு அனுப்புவதாக கூறி 100 கோடி மோசடி செய்தமை தொடர்பில் கடந்த (04.04.2024) ஆம் திகதி இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஆம் (05) திகதி இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தமையையடுத்து இன்று (17) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
body 4
இலங்கை

குளியலறையில் மீட்கப்பட்ட சடலம் – தொடரும் விசாரணைகள்.

காலி, கராப்பிட்டிய – மாயிடிபே பகுதியில் உள்ள வீடொன்றின் குளியலறையில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண்...

Fire Breaks 1
இலங்கை

கொழும்பில் மாத்திரம் இத்தனை தீ விபத்துக்களா?

ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு உட்பட புறநகர் பகுதிகளில் மட்டும் 258 தீ விபத்து...

பசில்
இலங்கை

பசில் விவகாரம் – சர்வதேச காவல்துறையினை நாடும் நீதித்துறை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, அமெரிக்காவில் உள்ள நிலையில் அமெரிக்க நீதிமன்ற உத்தரவுகளின் பிரகாரம் நாட்டிற்கு...

body 3
இலங்கை

மகாவலி ஆற்றில் இருந்து சடலம் ஒன்று மீட்பு.

கம்பளை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பாத்திமா காடன் பகுதிக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில்...