21 61516aeddbdd1
விளையாட்டுபொழுதுபோக்கு

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் மொயின் அலி!

Share

டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக, இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் மொயின் அலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் மொயின் அலி. 34 வயதான இவர் 64 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதோடு 2914 ரன்கள் எடுத்துள்ளார். 195 விக் கெட்டுகளை சாய்த்துள்ளார்.

இந்நிலையில் இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இம்முடிவை இங்கிலாந்து பயிற்சியாளர் உட் மற்றும் கேப்டன் ஜோ ரூட் ஆகியோரிடம் தனது ஓய்வு குறித்து தெரிவித்துவிட்டதாக கூறப்படுகின்றது .

ஆனால், ஒருநாள், டி-20 மற்றும் கவுண்டி போட்டிகளில் தொடர்ந்து ஆடுவார் எனவும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...

world 103
விளையாட்டுசெய்திகள்

மதீஷா பத்திரானா உடற்தகுதி தேர்வில் வெற்றி: கேகேஆர் அணியில் இணைய பச்சைக்கொடி!

இலங்கை அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரானா, இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) நடத்திய...

world 100
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி: மும்பையில் தீவிர சிகிச்சை!

இந்திய இசையுலகின் ஜாம்பவானும், பத்ம விபூஷன் விருது பெற்றவருமான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே...

world 64
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026 புள்ளிப்பட்டியல்: முதலிடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்; தோல்வியிலும் 3வது இடத்தில் ஆர்சிபி!

ஐபிஎல் 2026 தொடரின் 16-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை 6...